ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் மக்கள் திரள் மீது ஒரு கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்கா, சௌதி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளன. என்ன நடந்தது?