சென்னை : வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
The post ஞாயிறன்று காலை முதல் மாலை வரை புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.