டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு. போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்த நிலையில் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்! appeared first on Dinakaran.