விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் முதல் சுற்றில் உலக சாம்பியனும், இந்திய கிராண்ட்மாஸ்டருமான டி. குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த போட்டி நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியுடன் மோதினார்.