பிபிசியால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய சம்பவங்களில் சூசனுடையது இரண்டாவது சம்பவமாகும். மலிவான டி.என்.ஏ. பரிசோதனை மற்றும் ஒருவருடைய மரபுவழி குறித்துக் கண்டறியும் இணையதளங்களின் பெருக்கத்தால் இன்னும் பலரும் இப்படி முன்வரலாம் என வழக்கறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.