அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, கொள்கை மறு ஆய்வு, பல்கலைக் கழகங்களுக்கான நிதி அளிக்கும் முறையில் மாற்றம், சில மாணவர்களின் கைது போன்ற செய்திகள் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன. டிரம்பின் நடவடிக்கைகளால் மாணவர்களுக்கு நெருக்கடியா? அமெரிக்காவில் உயர் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்கள் கூறுவது என்ன?