இந்தியா, தனது பாதுகாப்புவாதத்தை கைவிட்டு, பொருளாதாரத்தை மேலும் திறக்க உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கக்கூடுமா? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்ததைப் போல் இந்தியா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது மேலும் பின்வாங்குமா?