இந்தியா மீது 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவு கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஜவுளித் தொழில் துறையினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவை நம்பியுள்ள அவர்கள் இனி என்ன செய்யப் போகிறார்கள்? வங்கதேசத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசிடம் அவர்கள் கூறுவது என்ன?