யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. யுக்ரேன் தரப்பு இல்லாமலேயே ஒருபுறம் பேச்சு நடக்கும் நிலையில், மறு புறம் யுக்ரேனில் உள்ள போர் முனையில் என்ன நடக்கிறது? யுக்ரேனியர்கள் என்ன சொல்கிறார்கள்?