கொலம்பியா மீதான 25% வரி விதிப்பை அமெரிக்கா திரும்பப் பெற்றுளது. நாடு கடத்தப்பட்ட குடியேறிகளை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்ள கொலம்பியா ஒப்புக் கொண்டதால் வரிவிதிப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது. டொனால்ட் டிரம்ப் உத்தரவால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு ஏன்? என்ன நடந்தது?