கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணம் என்றும் ட்ரூடோ அதன் ஆளுனர் என்றும் டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதற்கு ட்ரூடோ ஒருமுறை கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. புதன்கிழமையன்று டிரம்ப் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தபோது மீண்டும் அவரை கனடாவின் ஆளுனர் என்று அழைத்தார்.