உடனடியாக பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் டொனால்ட் டிரம்புடன் நேர்மறையான சந்திப்பை நடத்திவிட்டு, யுக்ரேனின் கனிம வளங்களை அணுக அமெரிக்காவுக்கு அனுமதியளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை உறுதி செய்துவிட்டு, வெள்ளை மாளிகையில் இருந்து திரும்ப வொலோதிமிர் ஜெலன்ஸ்கி நினைத்தார்.