டிராகன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் கடந்த வாரம் வெளியானபோது, கல்லூரி கதைக்களம் என்றாலே ‘அரியர் வைப்பது கெத்து’ என்று காட்டும் வகையிலான நாயகன் கதாபாத்திரம் காட்டப்படுவது மாணவர்களை பாதிப்பதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. உண்மை என்ன?