திருப்பத்தூர்: மல்லங்குப்பம் பகுதியில் டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்தான். டிராக்டரில் சென்றபோது தவறி விழுந்த 7ஆம் வகுப்பு மாணவன் பிரசன்னா நிகழ்விடத்தில் பலியானார்.
The post டிராக்டரில் இருந்து தவறிவிழுந்து பள்ளி மாணவன் பலி..!! appeared first on Dinakaran.