கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த பெண் மற்றும் 5 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
The post டிராக்டர் மீது பள்ளி வாகனம் மோதி 2 பேர் பலி..!! appeared first on Dinakaran.