சென்னை: டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுவதை ஒட்டி கடற்கரை – வேளச்சேரி – கடற்கரை இடையே சிறப்பு ரயில் இயக்கம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டி20 கிரிக்கெட் முடிந்த பிறகு ரசிகர்கள் திரும்ப ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம். சென்னை கடற்கரை-வேளச்சேரி- கடற்கரை இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
The post டி20 கிரிக்கெட் போட்டி; கடற்கரை – வேளச்சேரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.