சென்னை: சென்னையில் நாளை நடக்கும் இந்தியா – இங்கிலாந்து டி20 போட்டியை காண வருவோர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்போர், நாளை அரசு பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்து தவிர) இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
The post டி20 போட்டி:அரசு பேருந்துகளில் நாளை இலவச பயணம் appeared first on Dinakaran.