டெல்லி: டெல்லியில் கடும் குளிர், காற்றுமாசு காரணமாக பொதுமக்கள் தவிப்பு. டெல்லியில் காற்றுமாசு 2-வது நாளாக அதிகரித்து காணப்படுகிறது. டெல்லியில் பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு எண் 400 புள்ளிகளுக்கு மேல் சென்றுள்ளது. டெல்லி துவாரகாவில் காற்று தரக்குறியீடு எண் 460-ஐ தாண்டியது. டெல்லியில் கடும் குளிர், காற்றுமாசு காரணமாக பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
The post டெல்லியில் காற்றுமாசு அதிகரிப்பு appeared first on Dinakaran.