விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. அசுதோஷ் ஷர்மா தனி ஒருவனாக டெல்லிக்கு அசாத்திய வெற்றியை பெற்றுக் கொடுத்தது எப்படி?