டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார். ஆனால், அவருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்தது. டிரம்ப் சீனாவுடன் நெருங்கி வருவதை இது உணர்த்துகிறதா? இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?