
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.800 குறைந்தது.
தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த 8-ம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. நேற்று முன்தினம் பவுன் ரூ.1,760 உயர்ந்து, ரூ.93,600-க்கு விற்பனையானது.

