சென்னை: தங்கம் விலை இன்று (மார்ச் 31) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.67,000-ஐ கடந்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

Sign in to your account