தஞ்சை : தஞ்சை மாநகராட்சியில் ரூ.15.38 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலேயே அதிக உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் என மேயர் ராமநாதன் பெருமிதம் தெரிவித்தார். பெரிய கோயில் தேரோட்டத்திற்கு தேரோடும் 4 வீதிகளிலும் புதிய சாலைகள் போடப்படும் என மேயர் ராமநாதன் அறிவிப்பு வெளியிட்டார்.
The post தஞ்சை மாநகராட்சியில் ரூ.15.38 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.