தடயங்களை சேகரித்து, அதன்மூலம் கிடைக்கும் துருப்புகளை விளக்குபவர்கள் தடயவியல் துறையில் உள்ளவர்கள், இந்த துறை தர்க்க ரீதியிலான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த துறையில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை பார்ப்போம்.
தடய அறிவியல் படித்தால் அரசு, தனியார் துறைகளில் என்னென்ன வேலைகள் கிடைக்கும்?
Leave a Comment

