சென்னை: கோடை காலம், பட்ஜெட் கூட்டத் தொடர், பொதுத்தேர்வு போன்றவற்றை முன்னிட்டு தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்யுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவசர கால பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியர்களையும், உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
The post தடையற்ற மின்விநியோகம் – அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவு appeared first on Dinakaran.