டாக்கிங் ட்ரம் என்று அழைக்கப்படும் நைஜீரிய இசைக்கருவியை இசைத்து பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார் இந்த சிறிய இசைப்புயல்.
சோஃபியத்தின் அம்மா மற்றும் அப்பா குடும்பங்களில் யாருமே இத்தகைய இசையை இசைத்ததில்லை என்று விளக்குகிறார் அவருடைய அம்மா. தற்போது அங்குள்ள சினிமா பிரபலங்கள் பலரையும் ஈர்த்துள்ளார் சோஃபியத்.
தனித்துவமான இசையால் 6 வயதிலேயே சினிமா பிரபலங்களை ஈர்த்த நைஜீரிய சிறுமி
Leave a Comment