சென்னை : நடிகர் தனுஷ் இயக்கிய “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. படம் வெளியாகும் நாளை மட்டும் 4 காட்சிகளுடன் சேர்த்து கூடுதலாக 5 காட்சிகள் திரையிட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளில் இருந்து வழக்கம் போல 4 காட்சிகளுடன் படம் திரையிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
The post தனுஷ் இயக்கிய “NEEK” பட சிறப்புக்காட்சிக்கு அனுமதி appeared first on Dinakaran.