இலங்கை கடல் பரப்பு, இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் பாலைவனமாவதாகவும் இலங்கை கடல் வளங்கள் நாசமாக்கப்படுவதாகவும் அந்நாட்டு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியவை என்ன?