நாகை: தமிழின் தனித்துவம் சிலரது கண்களை உறுத்துகிறது; இந்தியை கற்றிருந்தால் மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்பது ஒன்றிய அரசுக்கு தெரியும். ஒன்றிய அரசு நிதி தராவிட்டால் நாங்கள் தருகிறோம் என்று கடலூர் சிறுமி நிதியை தந்துள்ளார். பிஞ்சு குழந்தைகளுக்கு இருக்கும் உணர்வு கூட ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு இல்லை என்பது வேதனை அளிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post தமிழின் தனித்துவம் சிலரது கண்களை உறுத்துகிறது; இந்தியை கற்றிருந்தால் மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.