சென்னை: தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார் . மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண கூட்டு பணிக்குழு கூட்டத்தை உடனே கூட்ட அக்கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
The post தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் appeared first on Dinakaran.