சென்னை: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது. தலைமை காஜி அறிவிப்பைத் தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு உணவு சாப்பிட்டு நோன்பை தொடங்கினர். நாகூர், மதுரை உள்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பு தொடங்கியது.
The post தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது!. appeared first on Dinakaran.