சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 4 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், வேலூரில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நண்பகல் 1 மணிக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கத்திவாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.