சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. மேலும், நேற்று 26 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.