சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.3,4,5 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கேரளா மற்றும் கர்நாடகாவில் நாளை முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் ஏப்.3,4,5-ல் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.