சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 15% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 42.3 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 48.6 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 37% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 51.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 70.7 மி.மீ மழை பொழிந்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தென்மெற்குப் பருவமழை 15% கூடுதலாக பெய்துள்ளது!! appeared first on Dinakaran.