சென்னை: தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை விமான நிலையம், வேலூர், பாளையங்கோட்டையில் தலா 103 டிகிரி, கரூர் பரமத்தி, கடலூர், மீனம்பாக்கத்தில் தலா 102 டிகிரி, மதுரை நகரம் , திருச்சியில் தலா 101 டிகிரி, தஞ்சை, நுங்கம்பாக்கம், சேலத்தில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. appeared first on Dinakaran.