சென்னை : ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டி வருகிறது என என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். பட்ஜெட், ரயில்வே, மொழிக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது என தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது: என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.