கோவை : தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இக்கொடூர சம்பவத்தில், 9 பேரை கைது செய்தது சிபிஐ. அவர்கள் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
The post தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்! appeared first on Dinakaran.