சமூக ஊடகங்களில் ‘கூலி’ திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் இருந்த எதிர்பார்ப்பு இப்போது விமர்சனங்களாக, ட்ரோலாக மாறியுள்ள நிலையில், இதேபோன்று பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகி பின்னர் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற திரைப்படங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.