‘தருணம்’ படத்துக்கு காட்சிகள் குறைவாக கிடைத்ததால், படத்தினை வேறொரு தேதியில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
அரவிந்த் இயக்கத்தில் கிஷன் தாஸ் நடிப்பில் வெளியான படம் ‘தருணம்’. இப்படத்துக்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது. அதில் காட்சிகள் 2, 3 என கொடுக்கப்பட்டது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிருப்தி அடைந்தார்கள். இதனை முன்னிட்டு படத்தினை தூக்கிவிட்டார்கள்.