பழங்குடியின மக்களிடம் பேசவோ அல்லது நேரிலோ பார்க்காமல், ஆராய்ச்சியாளர்கள் பழங்குடி மக்களைப் பற்றி அறியவும், பாதுகாக்கவும் விரும்புகிறார்கள்.
அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல.
இந்த சவாலை எதிர்கொண்ட நிபுணர்கள், பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில், பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, மனிதர்கள் இயங்கும்போது தானியங்கி முறையில் செயல்படும் கேமரா பொறிகளைப் பயன்படுத்தினர்.
தானியங்கி கேமரா மூலம் அமேசான் பழங்குடி மக்களை கண்காணித்த ஆய்வாளர்களுக்கு காத்திருந்த ஆச்சர்யம்
Leave a Comment