தாம்பரம்: தாம்பரம் – சானடோரியம் இடையே சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. வாகனங்களை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேறு வழித்தடத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம் புரண்ட நிலையில் மற்ற வழித்தடங்களில் ரயில் சேவை பாதிப்பு இல்லை.
The post தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.