சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புதிய ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏப்ரல்.6 முதல் தினமும் மாலை 6.10 மணி புறப்படும் விரைவு ரயில் மறுநாள் காலை 5.40 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்
The post தாம்பரம் – ராமேஸ்வரம் இடையே புதிய ரயில் சேவை appeared first on Dinakaran.