திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கள்ளுக்குத்து ஓடையில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோகுல்(12), யாதேஷ்வர்(8), இன்பராஜ் ஆகியோர் ஓடையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திண்டுக்கல்லில் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி..!! appeared first on Dinakaran.