திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே டயர் வெடித்ததால் மரத்தின் மீது கார் மோதி சிறுவன் உயிரிழந்தான். நூருல் அமீன் (12) உயிரிழந்த நிலையில், தாய், சகோதரர்கள் அய்மன் (6), அயான் (6) படுகாயம் அடைந்துள்ளனர்.
The post திண்டுக்கல் அருகே மரத்தின் மீது கார் மோதி சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.