சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதிகரித்துள்ளது. சி.ஏ.ஜி. தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் ரூ.23,64,514 கோடியாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது என சென்னை தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காய்வு தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களுக்குப் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
The post திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டின் ஜிடிபி 2022-23ம் ஆண்டில் 7.1%ஆக அதிகரித்துள்ளது. சி.ஏ.ஜி. appeared first on Dinakaran.