நெல்லை : திருச்செந்தூரில் கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாளை நவீன கருவிகள் மற்றும் ட்ரோன் மூலம் தொடர்ந்து ஆய்வு நடைபெறும். கோயிலில் இருந்து அமலிநகரில் கடற்கரையோரமாக நடந்து சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
The post திருச்செந்தூரில் கடல் அரிப்பு குறித்து தேசிய ஆராய்ச்சி மைய குழுவினர் ஆய்வு!! appeared first on Dinakaran.