திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களின் கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் (ஏப்.9ம் தேதி) வசந்த மண்டபத்தில் நடந்தது. இதில் 4 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரத்து 186 ரூபாயும், தங்கம் 1 கிலோ 740 கிராம், வெள்ளி 30 கிலோ 450 கிராம், பித்தளை 55 கிலோ 310 கிராம், செம்பு 9.6 கிலோ, தகரம் 9.61 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1530ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரிய வந்தது.
The post திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.4.64 கோடி 1.7 கிலோ தங்கம் appeared first on Dinakaran.