திருத்தணி: திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.