திருப்பூர்: திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சம்பத்குமார் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து அறை பார்வையாளராக நியமிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதிதேர்வு எழுத வந்த மாணவியிடம் சோதனை என்ற பெயரில் ஆசிரியர் சம்பத்குமார் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது.
The post திருப்பூரில் 12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் மீது போலீசில் புகார்! appeared first on Dinakaran.